போபண்ணா ஜோடி இரண்டாவது இடம்

டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடந்தது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஜப்பானின் டகெரு யுஜுகி ஜோடி, மொனாகோவின் ஹியுகோ, பிரான்சின் ரோஜர் வாசலின் ஜோடியை சந்தித்தது.
ஒரு மணி நேரம், 33 நிமிடம் நடந்த போட்டி முடிவில் போபண்ணா ஜோடி 5-7, 5-7 என்ற நேர் செட் கணக்கில் போராடி தோற்று, இரண்டாவது இடம் பிடித்தது.

Advertisement