ராமேஸ்வரத்தில் டூவீலர் மோதி ஒருவர் பலி: இருவர் காயம்
ராமேஸ்வரம் : - ராமேஸ்வரத்தில் இரு டூவீலர்கள் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார். இருவர் காயமடைந்தனர்.
ராமேஸ்வரம் அருகே அக்காள்மடத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் 26. இவர் நேற்று முன்தினம் இரவு ராமேஸ்வரத்தில் வெல்டிங் வேலை முடித்து விட்டு டூவீலரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பாம்பனை சேர்ந்த பரீத் 21, ஜின்னா 25, இருவரும் டூவீலரில் ராமேஸ்வரம் நோக்கி வந்தனர்.
ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் இரு டூவீலரில் சென்றவர்களும் எதிர்பாராமல் மோதி கொண்டனர். இதில் ஜெயசீலன் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். காயமடைந்த மற்ற இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ராமேஸ்வரம் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மனித உரிமைகள் குறித்து நீங்கள் பேசுவதா? ஐநாவில் பாகிஸ்தானுக்கு இந்தியா குட்டு!
-
இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங்
-
தினமலர் 75 பவளவிழா ஆண்டு: 75ஐ வாழ்த்தும் 100!
-
சொத்து மதிப்பு 500 பில்லியன் டாலராக உயர்வு: எலான் மஸ்க் புதிய சாதனை!
-
தெலங்கானாவில் தேங்காய்களுக்கு இடையே மறைத்து 400 கிலோ கஞ்சா கடத்தல்; 3 பேர் கைது
-
விழுப்புரம் அருகே கார் விபத்தில் 3 பேர் உடல் கருகி பலி; மூணாறுக்கு சுற்றுலா சென்ற போது சோகம்
Advertisement
Advertisement