171 மாணவ - மாணவியருக்கு கல்வி கடன் வழங்கல்

கீழம்பி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 171 மாணவ - மாணவியருக்கு, 12.53 கோடி ரூபாய் கல்வி கடனை கைத்தறி துறை அமைச்சர் காந்தி வழங்கினார்.
காஞ்சிபுரம் அடுத்த, கீழம்பி தனியார் பொறியியல் கல்லுாரியில், கல்வி கடன் வழங்கும் முகாம் நேற்று நடந்தது. காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் தி.மு.க., - -எம்.பி., செல்வம், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.எல்.ஏ., -எழிலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கைத்தறி துறை அமைச்சர் காந்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, 171 மாணவ - மாணவியருக்கு, 12.53 கோடி ரூபாய் கடனுதவி வழங்கினார்.
இந்த விழாவில், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் ஸ்ரீமதி உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3 ஆயிரம் கோடிக்கு உட்கட்டமைப்பு பணிகள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
-
மே.வங்கத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி
-
'பட்ஜெட் நிதியை செலவு செய்வதில் அதிகாரிகளுக்கு அலட்சியம் கூடாது'
-
ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி
-
'டிஜிட்டல்' ஆயுள் சான்று பெற ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்
-
கோவை - சென்னை 'வந்தே பாரத்'தில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?
Advertisement
Advertisement