ராமானுஜருக்கு வெள்ளி கவச அலங்காரம்

செவிலிமேடு, புரட்டாசி மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, நேற்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனம், மஹாதீப ஆராதனை நடந்தது.
தொடர்ந்து வெள்ளி கவசம் அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ரூ.3 ஆயிரம் கோடிக்கு உட்கட்டமைப்பு பணிகள் அமைச்சர் லட்சுமிநாராயணன் தகவல்
-
மே.வங்கத்தில் பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் அனுமதி
-
'பட்ஜெட் நிதியை செலவு செய்வதில் அதிகாரிகளுக்கு அலட்சியம் கூடாது'
-
ஆர்ட் அகாடமியில் தேசிய ஓவியப்போட்டி
-
'டிஜிட்டல்' ஆயுள் சான்று பெற ஓய்வூதியதாரர்களுக்கு சிறப்பு முகாம்
-
கோவை - சென்னை 'வந்தே பாரத்'தில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுமா?
Advertisement
Advertisement