அரசு ஊழியர்கள் தர்ணா
விருதுநகர்: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விருதுநகரில் அரசு ஊழியர் சங்கம் சார்பில் தர்ணா நடந்தது. மாவட்டத் தலைவர் அந்தோணிராஜ் தலைமை வகித்தார்.
செயலாளர் வைரவன், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாநில பொருளாளர் புகழேந்தி உள்ளிட்டோர் பேசினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பது ஏன்? தி.மு.க., அரசு மீது அன்புமணி சந்தேகம்
-
லாஸ்பேட்டையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
-
ஏனாமில் கோ கோ போட்டி புதுச்சேரி மாணவருக்கு முதல் பரிசு
-
மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: எதிர்க்கட்சி தலைவர்
-
கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கோவில் உண்டியல் திருட்டு
Advertisement
Advertisement