ஏனாமில் கோ கோ போட்டி புதுச்சேரி மாணவருக்கு முதல் பரிசு
புதுச்சேரி: மாவட்ட அளவிலான கோ-கோ போட்டியில் முத்துரத்தினம் அரங்கம் பள்ளி மாணவர் முதல் பரிசு வென்றார்.
புதுச்சேரி மாநில விளையாட்டு துறை சார்பில் 17 வயதிற்குட்பட்ட மாவட்ட அளவிலான கோ- கோ போட்டி ஏனாமில் நடந்தது. இப்போட்டியில், ஆண்கள் பிரிவில் 8 அணிகள் கலந்து கொண்டன.
இதில், 2வது மண்டல அணி சார்பில் பங்கேற்ற முத்து ரத்தின அரங்கம் மேல்நிலைப் பள்ளி மாணவன் லோகநாதன் முதல் பரிசு வென்றார்.
மாணவர் லோகநாதன், கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் சுந்தர்ராஜனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், துணை முதல்வர் சித்ரா உடனிருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
-
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
-
வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா
-
உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்தது: மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைந்தது: ஒரு சவரன் ரூ.88,800!
Advertisement
Advertisement