கோவில் உண்டியல் திருட்டு
காரைக்கால்: காரைக்கால் பசுபதிஸ்வர் கோவில் உண்டியலைத் திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பட்டினம் பசுபதிஸ்வரர் கோவிலில் கடந்த 27 ம் தேதி இரவு வழக்கம் போல் கோவில் மூடப்பட்டு , நேற்று முன்தினம் கோவிலுக்கு பக்தர்கள் சென்றபோது புவனேஸ்வரி அம்மன் சன்னதி அருகில் உள்ள கதவு உடைக்கப்பட்டு கோவிலில் இருந்த 4 அடி உயரம் உள்ள சில்வர் உண்டியலை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.
கோவில் சிறப்பு அதிகாரி நெடுஞ்செழியன் புகாரின் போரில் திருப்பட்டினம் போலீசார் வழக்குப் பதிந்து சி.சி.டி.வி.,கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது; பசும்பொன்னில் மீண்டும் வலியுறுத்திய இபிஎஸ்
-
என்னை அவமரியாதை செய்துவிட்டனர்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
-
முத்துராமலிங்க தேவர் பெயரில் ரூ.3 கோடியில் திருமண மண்டபம்; முதல்வர் அறிவிப்பு
-
வெளிநாட்டவருக்கு வேலை அனுமதி வழங்குவதை நிறுத்தியது அமெரிக்கா
-
உத்தரபிரதேசத்தில் படகு கவிழ்ந்தது: மாயமான 8 பேரை தேடும் பணி தீவிரம்
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைந்தது: ஒரு சவரன் ரூ.88,800!
Advertisement
Advertisement