போலீஸ் செய்திகள்
ஒடிசா தொழிலாளி பலி
சாத்துார் : ஒடிசா மாநிலம் துமா காளி பகுதியைச் சேர்ந்தவர் அஜய் நாயக் 25, ஏழாயிரம் பண்ணை இ.எல்.ரெட்டிபட்டியில் முத்தமிழ் மேட்ச் ஒர்க்சில் பணிபுரிந்து வந்தார். அக்.15 காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கோவில்பட்டிஅரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பலியானார். ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாலிபர் பலி
சாத்துார் : சாத்துார் அண்ணா நகரை சேர்ந்தவர் தீனதயாளன் 28, மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன் தினம் மதியம் 12:00 மணிக்கு வீட்டு வாசலில் மயங்கி விழுந்தார்.விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியில் பலியானார். சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஆம்ஸ்ட்ராங் கொலை சி.பி.ஐ., விசாரணையை எதிர்ப்பது ஏன்? தி.மு.க., அரசு மீது அன்புமணி சந்தேகம்
-
லாஸ்பேட்டையில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி
-
ஏனாமில் கோ கோ போட்டி புதுச்சேரி மாணவருக்கு முதல் பரிசு
-
மதிப்பெண் அடிப்படையில் செவிலியர் தேர்வு ஊழலுக்கு வழி வகுக்கும்: எதிர்க்கட்சி தலைவர்
-
கல்லுாரி மாணவிகளுக்கு பரிசளிப்பு
-
கோவில் உண்டியல் திருட்டு
Advertisement
Advertisement