விவசாயிகள் வயிற்றில் அடிக்கலாமா?

2

விவசாயிகள் விளைவித்த நெல்லை தமிழக அரசு சரியான முறையில் கொள்முதல் செய்யவில்லை.

மது விற்பனை மட்டும் 790 கோடி ரூபாய்க்கு நடக்கும் நிலையில், அந்தளவு முக்கியத்துவம் விவசாயத்திற்கு இல்லை. விவசாயிகள் வயிற்றில் அடித்த அரசு, வென்றதில்லை.

வாக்காளர் திருத்தச் சட்டம் குறித்து, தேர்தல் ஆணையம் மக்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் தி.மு.க., அதை எதிர்ப்பது தோல்வி பயத்தில். தமிழக சட்டம் - ஒழுங்கு கவலைக் கிடமாக உள்ளது .

- ஜி.கே.வாசன், தலைவர், த.மா.கா.,

Advertisement