பெண் மாயம் போலீஸ் விசாரணை
குள்ளஞ்சாவடி: பெண் மாயமானது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குள்ளஞ்சாவடி அடுத்த பொன்னங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர் செல்வம் மகள் மங்க லட்சுமி, 24; நேற்று முன்தினம் காலை இவரது குடும்பத்தினர் இவரை வீட்டில் விட்டுவிட்டு, உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றனர்.
அவர்கள் மீண்டும் வீட்டிற்கு வந்த போது, மங்கலட்சுமி மாயமானது தெரிய வந்தது. பல இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இது குறித்த புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார், வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அரசியல் காழ்ப்புணர்ச்சி, குறுகிய மனதுடன் குற்றம் சாட்டினார்; முதல்வர் மீது விஜய் குற்றச்சாட்டு
-
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி
-
ஹரியானாவில் 25 லட்சம் ஓட்டுக்கள் திருட்டு: ராகுல் குற்றச்சாட்டு
-
அமெரிக்காவில் வெடித்து சிதறிய சரக்கு விமானம்: 7 பேர் பலி; 11 பேர் காயம்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
Advertisement
Advertisement