முகிலேஸ்வரருக்கு அன்னாபிஷேகம்
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர் பாலமுருகன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள முகிலேஸ்வரருக்கு நேற்று மாலை அபிஷேக ஆராதனை நடந்தது.
தொடர்ந்து, சுவாமிக்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள் மற்றும் அன்னம் கொண்டு அலங்காரம் செய்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மூங்கில்துறைப்பட்டு காமராஜ் நகர், அண்ணா நகர் சுற்றுவட்டார பகுதி மக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கூட்டணி பற்றி முடிவு எடுக்க விஜய்க்கு அதிகாரம்: தவெக சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம்
-
அமெரிக்க பொருட்கள் மீதான 24% வரிவிதிப்பு நிறுத்தம்: சீனா அறிவிப்பு
-
சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதல்; பலி 11 ஆக உயர்வு; உயிர் பிழைத்தவர்கள் பகீர் தகவல்
-
அமெரிக்க தேர்தலில் டிரம்ப் கட்சி படுதோல்வி
-
4 மணி நேரம் 25 நிமிடம் என்ன செய்தது போலீஸ்: கோவை பாலியல் வழக்கில் இபிஎஸ் கேள்வி
-
2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1360 சரிவு: ஒரு சவரன் ரூ.89,440க்கு விற்பனை
Advertisement
Advertisement