டில்லி கார் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது பயங்கரவாதி உமர் தான்: டிஎன்ஏ சோதனையில் பகீர்
புதுடில்லி: டில்லி செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் ஆதிலை கைது செய்தபோது, அவர்கள் மிகப் பெரிய தாக்குதலுக்கு சதித் திட்டம் தீட்டியிருந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. காஷ்மீர், உத்தர பிரதேசம் மற்றும் ஹரியானாவில் இருந்து, 2900 கிலோ வெடி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில் டாக்டர் ஆதில் கொடுத்த தகவலின் அடிப்படையில், ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் முஸாம்மில் அகமதை, உத்தர பிரதேசத்தின் ஷஹரன்பூரில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மேலும், இரு டாக்டர்களுடன் தொடர்பில் இருந்த லக்னோவைச் சேர்ந்த பெண் டாக்டர் ஷாஹீன் சயீதும் கைது செய்யப்பட்டார். இவர்கள் மூவரும், ஹரியானாவின் அல் பலாஹ் மருத்துவ பல்கலையில் பணியாற்றியவர்கள் என தெரிந்தது.
இதே பல்கலையைச் சேர்ந்த நான்காவது டாக்டர் உமருக்கும் இவர்களுடன் தொடர்பு இருப்பது தெரிந்து, அவரை போலீசார் தேடி வந்த நிலையில், டில்லியில் வெடி பொருட்கள் நிரப்பப்பட்ட காரை ஓட்டிச் சென்று அவர் வெடிக்க வைத்தார்.
இதில், 13 பேர் உயிரிழந்த இந்த சம்பவம், நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது பயங்கரவாத தாக்குதல் தான் என்பதை மத்திய அரசு உறுதி செய்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் வெடித்து சிதறிய ஹூண்டாய் ஐ20 கார் மற்றும் அதனை ஓட்டி சென்று தாக்குதல் நடத்தியது ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் உமர் என்று சந்தேகிக்கப்பட்டது.
அந்த கார் பலருக்கும் கைமாறி இருந்தாலும் கடைசியாக உமர் தான் வாங்கி இருந்தான். அவன் இறந்ததால் அதனை உறுதி செய்ய காரில் சிதறி கிடந்த உடல் பாகங்களை சேகரித்து டிஎன்ஏ மாதிரி மூலமாக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதேபோல் உமரின் குடும்பத்தினரின் டிஎன்ஏ மாதிரியும் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த 2 டிஎன்ஏவும் தற்போது ஒத்துப்போய் உள்ளது.
உமரின் டிஎன்ஏ மாதிரி அவரது தாய் மற்றும் சகோதரரின் டிஎன்ஏவுடன் 100 சதவீதம் பொருந்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன. இதனால் டில்லி கார் வெடிப்பை நிகழ்த்தியது உமர் தான் என்பதை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும், வெடிப்புக்குப் பிறகு திங்கள்கிழமை இரவு உமரின் தாயார் மற்றும் அவரது இரண்டு சகோதரர்களும் விசாரணைக்காகக் காவலில் வைக்கப்பட்டனர்.
முதலில் உள்ளூர் பக்கிகளை களை எடுக்க வேண்டும். இஸ்ரேல் பாணியில் இந்தியா நடக்க வேண்டும். தீவிரவாதிகளை கண்டதும் சுட்டு பொசுக்க வேண்டும்.
எந்த தவறும் செய்யாத 12 பேர் இறக்கும் போது திட்டமிட்டு செய்தவர்களையும் அவர்களின் குடும்பத்தினரையும் பொது வெளியில் தூக்கிகீல் தொங்க விடவேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு தெரியாமல் யாரும் தவறு செய்வதில்லை
நமது நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றும் முஸ்லிம் ஆண், பெண் மருத்துவர்களையும், பொறியாளர்களாகப் பணிபுரியும் அனைவரையும் NDA கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரவேண்டும். இந்த கண்காணிப்பு மேலும் அவர்களில் யாராவது வெள்ளை பயங்கரவாதிகளாக மாறுவதை தடுக்க உதவும். ஏனெனில் இப்போது பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் வெள்ளை பயங்கரத்தை கையில் எடுத்துள்ளார்கள். அவர்களது குறி நமது நாட்டில் பணிபுரியம் படித்த டாக்டர்கள் மற்றும் என்ஜினீர்கள்தான். நமது நாட்டில் பெரும்பாலான முஸ்லிம்கள் அவர்கள் மதம் சம்பத்தப்பட்ட விஷயத்தில் எளிதில் உணர்ச்சி வசப்பட்டு, சிந்திக்காமல் மற்றவர்கள் பேசுவதை நம்பி இவ்வாறு மாறுகிறார்கள். இந்தப் பதிவு முஸ்லீம் மதத்திற்கு எதிராக அல்ல. நமது நாட்டிலுள்ள முஸ்லிம்களில் 95% பேர் நமது நமது இந்தியநாட்டின்மீது தேசபக்தி உள்ளவர்கள்தான். அதற்கு ஒரு சிறிய உதாரணம் சமீபத்தில் நடந்த பிஹார் தேர்தலில் அங்குள்ள ஒரு முஸ்லீம் அமைப்பு 1000 பேர்களுக்கு மேல் சேர்ந்து நாட்டின் பாதுகாப்பிற்காக பாஜகவிற்கும் அதன் கூட்டணிக்கும் ஆதரவாக வீதி வீதியாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்தார்கள். அதை நாம் பல செய்தித்தாளின் மூலம் தெரிந்துகொண்டோம். டெல்லி கார் குண்டு சம்பவம் போன்ற சம்பவம் மறுபடியும் நாட்டில் வேறு எங்கும் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான் இதை பதிவு செய்கிறேன்.
whole family unfit live in india
அமைதி மார்க்கம் இன்னும் என்னென்ன அட்டூழியம் செய்ய போகிறதோ. திமுக ஆட்கள் இதற்கு வெட்க வேண்டும்
அந்த தீவிரவாத இனத்தையே ஒட்டு மொத்தமாக அழித்து ஒழிக்க வேண்டும்
பாஸ் சிறப்பு தொழுகை எப்போது ?மேலும்
-
தொடரட்டும் வெற்றிப்பயணம்
-
'மிகப்பெரிய உள்நாட்டு சந்தையே இந்தியாவுக்கு பாதுகாப்பு அரண்'; உலக வங்கி நிபுணர் கருத்து
-
மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
-
வக்கீல்கள் புடைசூழ வந்த எம்.பி.,க்கு நீதிபதி கண்டிப்பு
-
சூரிய ஒளியில் இயங்கும் வேதியியல் ஆலை
-
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு வரும் 19ல் பிரதமர் துவக்கி வைக்கிறார்