மீனாட்சி கோவில் நிலத்தில் கிறிஸ்துவ கட்டுமானம்: உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை மீட்க தாக்கலான வழக்கில், அங்கு மறைமாவட்ட பிஷப் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்படும் கட்டுமானத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலை தொடர இடைக்கால உத்தரவிட்டது உயர்நீதிமன்ற மதுரை கிளை.
மதுரை வழக்கறிஞர் மகாராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை, வண்டியூர் பகுதியில் குறிப்பிட்ட சர்வே எண் நிலம் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமானது. இதை ஒரு வழக்கில் 1966ல் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால், இன்னும் ரோமன் கத்தோலிக்க மிஷனின், தற்போது மதுரை ஆர்ப்பிஷப்பகம் - மதுரை மறைமாவட்ட பிஷப் இல்லம் வசமே உள்ளது.
'மதுரை புரோக்ரேட்டர் சொசைட்டி ஆப் செயின்ட் மேரீஸ்' என்ற பெயரில் பட்டா பதிவு செய்யப்பட்டுள்ளது. நிலத்தை மீட்டு மீண்டும் மீனாட்சி அம்மன் கோவில் பெயரில் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
நிலத்தில் கட்டுமானத்தை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். நில நிர்வாக கமிஷனர், அறநிலையத்துறை கமிஷனர், மண்டல இணை கமிஷனர், கலெக்டர், கோவில் செயல் அலுவலர், மறைமாவட்ட பிஷப்பிற்கு நோட்டீஸ் அனுப்பி நவ., 25க்கு வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.
அறநிலைய துறை நல்லதுறை. மற்றவர்களுக்கு உதவுகிறது
வழக்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இப்படி நீதிமன்றங்கள் தங்களிடம் வரும் வழக்குகளை ஒத்திவைத்தே இன்று இந்தியாவில் பல லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. மாறாக நீதிகிடைக்கப்பட வேண்டியவர்கள் என்று நீதிகிடைக்குமோ என்கிற ஆவலில் உள்ளனர். ஒருசிலர் மூப்பினால் இறந்துபோகின்றனர். இந்த நிலை என்று மாறுமோ இறைவா?
ஹிந்து கோயில் பிரசாதம் மட்டும் ஆகாது ஆனால் இந்துக்களின் நிலம் இந்து கோயில்களில் வேலை அனைத்தும் அவர்களுக்கு ஆகும் கிறிஸ்தவம் இந்தியாவிலிருந்து துடைத்தெறியப்பட வேண்டும்
இஸ்லாமியர்களும் இந்தியாவை விட்டு துரத்தப்படவேண்டும்.
இளிச்சவாயன் is equal to தமிழ் ஹிந்துக்கள்
அடுத்தமுறை திமுக ஆட்சிக்கு வருமே என்றால் மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில் மேரிமாதாவின் சொந்தம் என்று கூட சொல்வார்கள். கிறித்துவர்கள் கூட கூச்சமே இல்லாமல் மீனாக்ஷி அம்மன் நிலத்தில் கிறித்துவ தேவாலயம் கட்ட முனைகின்றார்கள். இவ்வளவு தெளிவான நிலத்தின் பத்திரங்கள் இருந்தும் கூட வெளிநாட்டு பணத்தால் அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி, கோவில் நிலத்தை ஓசியில் பெற்றுக்கொண்டு தேவாலயம் கட்டுவதற்கு வெட்கப்பட வேண்டும். அருவருப்பான செயலை செய்கின்ற இந்த பாவிகளை மீனாக்ஷி அம்மன்தான் தண்டிக்கவேண்டும்.
திமுக எனும் தீய சக்தி இருக்கும் வரைக்கும் இந்துக்கள் தமிழ்நாட்டில் போராடிக் கொண்டே தான் இருக்கவேண்டும்...இவர்களுக்கு அடுத்து தவேக வந்திருக்கிறது அவர்களை முளையிலேயே கிள்ளிவிடவேண்டும்.
நுங்கம்பாக்கம் கல்லூரியும் கோவில் நிலம்தான். ஆனால் இவங்கதான் என்னமோ இவங்க அப்பன் வீட்டு பணத்தில் தமிழனை படிக்க வைத்தேன் என்று விடியல் மந்திரிகள் மூலம் பிரச்சாரம் செய்வாங்க ...மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
-
43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு