டில்லி குண்டு வெடிப்பு சம்பவம்: அசாமில் தேசவிரோதிகள் 15 பேர் கைது
புதுடில்லி: டில்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட தேசவிரோதிகள் 15 பேர் அசாமில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
டில்லியில் நவ.,10ம் தேதி செங்கோட்டை அருகே காரை வெடிக்கச் செய்து பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் குழு அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் குண்டுவெடிப்பு நடத்தியது பயங்கரவாதி உமர் தான் என்பது டிஎன்ஏ சோதனையில் உறுதி செய்யப்பட்டது. மேலும் இந்த சம்பவத்தை டாக்டர்களை பயங்கரவாதிகளாக மாற்றிய முக்கிய சதிகாரன் இமாம் இர்பான் அகமது கைது செய்யப்பட்டு உள்ளான்.
இந்த சூழலில், டில்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய வகையில் சமூகவலைதளத்தில் கருத்து பதிவிட்ட தேசவிரோதிகள் 15 பேர் அசாமில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூறியதாவது: டில்லி குண்டுவெடிப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்குரிய சமூக ஊடக பதிவுகளை பதிவிட்ட 15 பேர் இதுவரை அசாம் முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
* ரபிஜுல் அலி (போங்கைகான்),
* போரிட் உதின் லஸ்கர் (ஹைலக்கண்டி),
* இனாமுல்மத் இஸ்லாம் (இனாமுல்புர்),
* அகமது (லக்கிம்பூர்),
* ஷஹில் (பார்பெட்டா),
* ரகிபுல் சுல்தான் (பார்பெட்டா),
* நாசிம் அக்ரம் (ஹோஜாய்),
* தஸ்லிம் அகமது (கம்ரூப்),
* அப்துர் ரோஹிம் (தெற்கு சல்மாரா) உள்ளிட்ட 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இவ்வாறு அசாம் முதல்வர் ஹமந்தா பிஸ்வ சர்மா கூறியுள்ளார்.
இவர்களை விசாரிக்கவே வேண்டாம். நமது நட்பு நாடான ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைப்போம். இஸ்லாம் என்றால் என்ன என்று அங்கே சென்று தெரிந்துகொள்ளட்டும். வாழுகின்ற நாட்டின் அருமையை அப்போது அவர்கள் உணர்வார்கள். எப்போதுமே இந்தியாவுக்கு எதிரான மனநிலையை கொண்டவர்களுக்கு ஆப்கானிஸ்தான் ஆகச்சிறந்த இடமாக இவர்களுக்கு இருக்கும். தமிழ்நாட்டிலும் இப்படி பலரும் உள்ளனர். அவர்களை காப்பாற்ற அவர்களின் ஓட்டுக்காக திமுக எப்போதுமே முட்டுக்கொடுத்து நிற்கும். ஆட்சி மாறியதும் அஸ்ஸாமை போலவே தமிழகத்திலும் நடவடிக்கையை களையெடுக்கும் சிறப்பை சீராக செய்திடுவோம். தேசபக்தர் அஸ்ஸாம் முதல்வர். இங்கே இருப்பவரோ?
பண்டைக்கால அரசர்கள் போல தேட துரோகிகளுக்கு உடனடியாக கழுவில் ஏற்ற வேண்டும்
அனைத்து ஊடுருவல் முஸ்லீம் தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்று விடுவதே மேல்! பிற ஊடுருவல்காரகளை உடனே நாடு கடத்த வேண்டும்
அனைவரையும் சோறு போட்டு உடம்பு வளர்க்காமல் ராஜஸ்தான் பாலைவனத்தில் விட்டு விடுங்கள் வெயிலில் வருந்தி சாகட்டும்
இங்கே உள்ள சைமன் செபாஸ்டியன் கைது எப்போது?
நாடுமுழுக்க, கட்சிகள் பேதமின்றி, அதே சமயம் மற்ற கட்சிகளின் ஒத்துழைப்புடன் வொவொரு அமைதிமார்கத்தினர் குடியிருக்கும் இடங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, அங்கு பதுங்கியுள்ள தீவிரவாதிகள், பயங்கரவாதிகள், தேசதுரோகிகள் எல்லோரையும் பிடித்து சிறையில் அடைத்து மிகமிக கடுமையாக தண்டிக்கப்படவேண்டும். பொறுத்தது போதும், பொங்கி எழு. சாது மிரண்டால், காடு கொள்ளாது என்பதின் அர்த்தத்தை அந்த தீவிரவாதிகளுக்கும், அவர்களை சோறுபோட்டு வளர்ப்பவர்களுக்கும் நாம் கற்பிக்கவேண்டும்.
Excellent initiative kudos to the CM
வாழ்த்துக்கள் இது இந்தியா முழுவதுமே செய்யவேண்டிய நடவடிக்கை ..நாட்டின் இறையாண்மையில் சமரசம் செய்யவேகூடாது... மத்திய அரசு அணைத்து மாநிலங்களின் ஊடகங்களை கண்காணிக்க வேண்டும் மற்றும் அணைத்து மாநிலங்களையும் கட்டாய படுத்த வேண்டும்..மேலும்
-
டில்லி குண்டுவெடிப்பு சம்பவம்: குற்றவாளிகளின் ரகசிய டைரிகள் சிக்கின
-
டில்லி குண்டுவெடிப்பு நிகழ்த்த குற்றவாளிகள் மூன்று பேர் ரூ 20 லட்சம் நிதி திரட்டி சதிகாரன் உமரிடம் ஒப்படைப்பு; விசாரணையில் அம்பலம்
-
டில்லி மஹிபால்பூரில் பயங்கர வெடிசத்தம்; தலைநகரில் மேலும் பரபரப்பு
-
டில்லி விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்; உச்சகட்ட பரபரப்பு
-
43 நாள் அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது: அரசு நிதி மசோதாவில் கையெழுத்திட்டார் அதிபர் டிரம்ப்
-
தங்கம் விலை கிடுகிடு உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு