பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர் பயிற்சி
புதுச்சேரி: புதுச்சேரி ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி வகுப்பை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
புதுச்சேரி, நுாறடி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் பா.ஜ., சார்பில் வாக்களார் பட்டியல் திருத்த பணிக்கான, ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தமிழக பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை துவக்கி வைத்தார்.
நிகழ்சியில், பா.ஜ., மாநில தலைவர் ராமலிங்கம், அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.,க்கள் சாய்சரவணன் குமார், கல்யாணசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.
பயிற்சி வகுப்பில், 28 தொகுதிகளை சேர்ந்த பா.ஜ., ஓட்டுச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். மாகே மற்றும் ஏனாம் தொகுதி முகவர்கள் பங்கேற்கவில்லை.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இந்தியாவுக்குள் ஊடுருவல்; வங்கதேசத்தைச் சேர்ந்த 10 பேர் கைது
-
பஞ்சாபில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் மகன் சுட்டுக்கொலை: பைக்கில் வந்த மர்ம நபர்கள் தப்பியோட்டம்
-
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த ஆலோசனை; கத்தார் பிரதமர் அல் தானியை சந்தித்தார் ஜெய்சங்கர்
-
விக்சித் பாரத் இலக்கை அடைவதில் முக்கிய பங்காற்றும் சிஏஜி; துணை ஜனாதிபதி பெருமிதம்
-
தெலுங்கானா ஐகோர்ட் இணையதளத்தை முடக்கிய ஹேக்கர்கள்
-
போலி செய்தி பரப்பினால் நடவடிக்கை; காங்., பெண் நிர்வாகியின் புகாருக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
Advertisement
Advertisement