தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம்
நமது நிருபர்
திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, உள்ளூர் மக்கள் இன்று (டிச.,13) நீதிமன்ற நிபந்தனைகள் படி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றக் கிளை டிச., 1ல் உத்தரவிட்டது. இதை கோவில் நிர்வாகம் நிறைவேற்றவில்லை. உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
தீபத்துாணில் தீபம் ஏற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, ''காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை அனுமதி அளித்து உத்தரவிட்டார்.
''50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். அரசியல் விமர்சனம் கூடாது. கோஷம் எழுப்பக்கூடாது. மந்திரம் மட்டுமே உச்சரிக்க வேண்டும். வீடியோ பதிவு செய்ய வேண்டும்'' என நீதிபதி நிபந்தனை விதித்து இருந்தார். அதன்படி உள்ளூர் மக்கள் இன்று (டிச.,13) காலை 9 மணி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வாசகர் கருத்து (17)
பாரதி - ,
13 டிச,2025 - 14:37 Report Abuse
இது என்ன அநியாயம்? கொள்ளையடிக்க வந்த கூட்டங்கள் இடம் இருந்து இன்னமும் நாம் விடுதலை பெறவில்லை போல இருக்கிறது 0
0
Reply
பாலாஜி - ,
13 டிச,2025 - 12:49 Report Abuse
கார்த்திகை தீபம் ஏற்றவேண்டிய தேதி கடந்துவிட்டது. 0
0
vivek - ,
13 டிச,2025 - 14:24Report Abuse
பாலாஜி , அடுத்த ஆண்டு திருட்டு திமுக இல்லாத தீபம் ஏற்றுவோம் 0
0
Reply
பாமரன் - ,
13 டிச,2025 - 12:40 Report Abuse
உள்ளூர் மக்கள்... அதாவது உள்ளூர் மக்கள் அப்பிடின்னு இருப்பதை அழுத்தி படிக்கோனும்... 0
0
vivek - ,
13 டிச,2025 - 14:23Report Abuse
ஓசி பிரியாணி போட்ட பாமரன் கூட அங்கு இருப்பார் 0
0
Reply
பாமரன் - ,
13 டிச,2025 - 12:38 Report Abuse
நாட்டின் உழைப்பாளி வர்க்கம் இதைவிட அதிக நேரம் சாப்புடாம... ஆனால் உழைக்கிறாங்க... 0
0
raja - Cotonou,இந்தியா
13 டிச,2025 - 16:45Report Abuse
திமுக செய்ததை விட இது எவ்வளவோ மேல் ருவா இறநூறு கொத்தடிமையே.... 0
0
Reply
K Subramanian - Chennai,இந்தியா
13 டிச,2025 - 11:48 Report Abuse
Well said Duruvesan 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
13 டிச,2025 - 11:33 Report Abuse
என்னப்பா இவ்வளவு கட்டுக்கு அடங்காத கூட்டம் , vijraa கொண்டுவந்ததா தான் கட்டுக்குல அடங்கும் போல இருக்கு 0
0
N Sasikumar Yadhav - ,
13 டிச,2025 - 12:40Report Abuse
நீதிமன்றம் 50 பேருக்கு மட்டுமே அனுமதி கொடுத்திருக்கிறது அப்படியிருக்க வாங்குகிற 200க்கு மேல கூவுகிறீர் நன்றாக படியுங்கள் 0
0
Arjun - ,இந்தியா
13 டிச,2025 - 12:49Report Abuse
அது என்ன குவார்டர் பிரியாணி கொத்தடிமை கூட்டமாக? உள்ளுர் மக்களுக்கு நீதிமன்றம் அனுமதித்ததே 50 மட்டுமே 0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
13 டிச,2025 - 10:30 Report Abuse
எழுதி வெச்சிக்கோ திருப்பரங்குன்றம் அடுத்த mla கண்டிப்பா தீயமுக தான். ஹிந்து அடிமைகள் ஓட்டு அள்ளி போடும், சூடு சொரணை எல்லாம் நமக்கு இல்ல. த இலவசம் அவர்கள் ஜீவதாரம், முருகா எல்லோரும் நல்லா இருக்க அருள் புரிவீராக 0
0
Venugopal S - ,
13 டிச,2025 - 11:06Report Abuse
உங்களுக்கு முருகன் அருளும் கிடையாது, தமிழக மக்கள் ஆதரவும் கிடைக்காது ! 0
0
G.jeyachandran - Coimbatore,இந்தியா
13 டிச,2025 - 11:27Report Abuse
நன்றாக சொன்னிர்கள். 0
0
S.L.Narasimman - Madurai,இந்தியா
13 டிச,2025 - 12:11Report Abuse
ஆண்டாடு காலமாக திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுகவின் கோட்டையே. குறைந்தது 30000 வாக்குகள் வித்தியாசத்தில் எப்போதும் அதிமுக வெற்றி பெறும் தொகுதி. 0
0
vivek - ,
13 டிச,2025 - 14:22Report Abuse
வாழ்க்கையே வீணா போன 0
0
N Sasikumar Yadhav - ,
13 டிச,2025 - 14:29Report Abuse
உன்னய மாதிரியான ஆட்கள் ஓஷி இலவசம் ஆயிரம் ஐநூறு என வாங்கி கொண்டு ஓட்டுப்போட பழகிட்டானுங்க என்ன செய்ய 0
0
Reply
மேலும்
-
கேரள அரசியலில் திருப்பு முனை: திருவனந்தபுரம் தேர்தல் வெற்றி குறித்து மோடி பெருமிதம்
-
கோல்கட்டாவில் வன்முறை; மெஸ்ஸி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது
-
இந்தியா நக்சலிசத்திலிருந்து விடுபடும்; மத்திய அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்
-
மேற்கு வங்கத்தை ஆட்டுவித்த 'மெஸ்ஸி'மேனியா
-
மத்திய தகவல் ஆணையத்தின் தலைமை கமிஷனராக ராஜ்குமார் கோயல் தேர்வு
-
கேரளா உள்ளாட்சித் தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்பு; பாஜ தலைவர் ராஜீவ் சந்திரசேகர் பெருமிதம்
Advertisement
Advertisement