லீமெரிடியனில் கிறிஸ்துமஸ் புத்தாண்டு கொண்டாட்டம்

அ விநாசி ரோட்டில் உள்ள லிமெரிடியனில் இன்று கிறிஸ்துமஸ் ஈவ் காலா விருந்து, நாளை லேட்டஸ்ட் ரெசிபியில் ஆடம்பரமான கிறிஸ்துமஸ் பிரஞ்ச் மற்றும் 31ம் தேதி பால்ரூமில் கண்கவர் புத்தாண்டு ஈவ் இரவு உணவு மற்றும் கிராண்ட் கோவை பாஷ் 2026 நிகழ்ச்சி நடைபெறுகிறது. விஜய் டிவி பிரபல டிஜே பிரகாஷ், சூப்பர் சிங்கர் ஜெய்யின் நேரடி

பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. பல்வேறு சுவைகளில் ஸ்டார்டர் உணவுகள், அன்லிமிடெட் பானங்கள் இடம்பெறுகின்றன. உண்மையிலேயே மறக்க முடியாத புத்தாண்டாக அமையும் வகையில் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளன. குடும்பங்கள் மற்றும் விருந்தினர்கள் ஒன்றாக வந்து மகிழ்ச்சி, அரவணைப்பு மற்றும் அன்பை பரிமாறி கொள்ளலாம். முன்பதிவுக்கு: 73586 16555, 87544 40297.

Advertisement