பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா
திண்டுக்கல்: திண்டுக்கல் லுார்து மாதா மெட்ரிகுலேஷன் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
தலைமையாசிரியர் வெனான்ஸ் மேரி தலைமை வகித்தார். பாதிரியார் சாலமன், ரியாஸ் கான், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் முகமது சாதிக் பரிசு வழங்கி கவுரவித்தனர். ஏசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் தத்ரூபமான நாடகம், பள்ளி மாணவர்கள் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் அனைவருக்கும் கேக், பரிசுகள் வழங்கப்பட்டன.
ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் கிறிஷ்டி, ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement