எம்.ஜி.ஆர்., நினைவு நாள் அ.தி.மு.க.,வினர் அஞ்சலி
கரூர்: கரூர் வெங்கமேடு மற்றும் லைட்ஹவுஸ் கார்-னரில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின். 38ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்-தது.
இதில் மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில், மாவட்ட அவைத்த-லைவர் திருவிகா, மாவட்ட இணை செயலர் மல்-லிகா சுப்பராயன், மாவட்ட துணை செயலர் ஆலம் தங்கராஜ், மாவட்ட பொருளாளர் கண்ண-தாசன், மாநில வழக்கீல் அணி பிரிவு மாநில துணை செயலர் மாரப்பன், ஈரோடு மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கவின்ராஜ், ஒன்றிய செயலர்கள் கமலக்-கண்ணன், பாலகிருஷ்ணன், ஜெ., பேரவை செயலர் நெடுஞ்செழியன், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் தானேஷ் முத்து-குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி
-
வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
-
சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி
-
தி லயன் கிங் படத்தால் பிரபலமான நடிகை இமானி ஸ்மித் படுகொலை
Advertisement
Advertisement