புகையிலை பொருட்கள் விற்றவருக்கு காப்பு
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி பகுதியில், சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்றவர் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி போலீசார் பள்ளப்பட்டி கோவில் தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பட்டாணி தெருவை சேர்ந்த அஷ்ரப், 56, என்பவர் சட்டவிரோதமாக புகையிலை பொருட்களை விற்றது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்-திருந்த, 76 விமல் பாக்கு பாக்கெட்டுகளை பறி-முதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
10 வேட்பாளர்களின் பெயர் சொல்ல முடியுமா? விஜய்க்கு நயினார் நாகேந்திரன் கேள்வி
-
சிறுபான்மையினர் மீதான தாக்குதலை ஏற்க முடியாது: முதல்வர் ஸ்டாலின்
-
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் கஞ்சா செடி வளர்ப்பு; போலீஸ் அதிர்ச்சி
-
வெளிநாடுகளில் இருந்து கடத்தல்: ரூ.1.15 கோடி மதிப்பிலான 272 டிரோன் கோவையில் பறிமுதல்
-
சன்சாத் கேல் மஹோத்சவ் விழா நிறைவு: கோவை மாணவி நேசிகாவுடன் உரையாடிய பிரதமர் மோடி
-
தி லயன் கிங் படத்தால் பிரபலமான நடிகை இமானி ஸ்மித் படுகொலை
Advertisement
Advertisement