ஹிந்து முன்னணியினர் மீது வழக்கு
சாணார்பட்டி: சாணார்பட்டி ஒன்றிய ஹிந்து முன்னணி சார்பாக திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற உயிர் தியாகம் செய்த பூர்ணசந்திரனுக்காக மோட்ச தீபம் ஏற்றும் நிகழ்ச்சி மேட்டுக்கடை மல்லத்தான் பாறை பெருமாள் கோயிலில் நடந்தது.
சாணார்பட்டி ஒன்றிய தலைவர் செந்தில் தலைமை வகித்தார். இவர்கள் மீது சாணார்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement