புலம்பெயர் தொழிலாளி மீதான தாக்குதல் சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவு; சொல்கிறார் திருமாவளவன்
சென்னை: புலம்பெயர் தொழிலாளி தாக்கப்பட்ட சம்பவம் தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருப்பதாக வி.சி.க, தலைவர் திருமாவளவன் கண்டித்துள்ளார்.
இதுகுறித்து அவரது அறிக்கை; ஒடிசா மாநிலத்தைச் சார்ந்த புலம்பெயர் தொழிலாளர் ஒருவரைக் காட்டு மிராண்டித்தனமாகத் தாக்கி, வெட்டிக் காயப்படுத்திய குரூரச் செயலை 'ரீல்ஸ்'என்னும் பெயரில் காட்சிப் பதிவாகச் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த அவலம் தமிழகத்துக்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிகத்தை விசிக சார்பில் மிகவன்மையாகக் கண்டிக்கிறோம். இத்தகைய கேவலமான போக்குகளைத் தடுத்திடவும் புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென முதல்வருக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.
இவ்வாறு அறிக்கையில் திருமாவளவன் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (31)
Chandru - ,இந்தியா
31 டிச,2025 - 19:44 Report Abuse
தமிழத்தின் சில கட்சிகளே இந்த மாநிலத்திற்கு தலைகுனிவு . 0
0
Reply
பெரிய ராசு - Arakansaus,இந்தியா
31 டிச,2025 - 19:30 Report Abuse
வி சீ க பண்ணாத அட்டுழியமா வளவரே ..போங்க போங்க போயி தோக்கறது இப்படிக்கு எழுதிவச்சுட்டு பைபிள் படிங்க ... 0
0
Reply
பேசும் தமிழன் - ,
31 டிச,2025 - 18:56 Report Abuse
திமுக கூட்டணி தோல்வி அடையும் என்ற செய்தி வந்ததால்.... சுருதி மாறுவது போல் தெரிகிறது.... அதனால் தான் தமிழகம் தலை குனியாது என்று கூறி வந்தவர்.... தமிழகம் தலை குனிந்து விட்டது என்று கூறுகிறார்..... கான் கிராஸ் கட்சி கட்சியுடன் இணைந்து நடிகர் கட்சியுடன் கூட்டணி சேருவார் போல் தெரிகிறது. 0
0
Reply
P.M.E.Raj - chennai,இந்தியா
31 டிச,2025 - 18:04 Report Abuse
திமுக மற்றும் விசிக நடவடிக்கையால்தான் தமிழகத்திற்கு தலைகுனிவு. இரண்டு கட்சிகளுமே ரவுடிசத்தை விதைக்கிறது. 0
0
Reply
T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
31 டிச,2025 - 17:35 Report Abuse
இப்போது திமுக ஆதரவு சமூக ஊடகங்களில், இதற்க்கு கூட ஆர் எஸ் எஸ் நடத்தும் ஷாகா கூட்டங்களில் துப்பாக்கி சுடும் பழக்கம் சிறுவர்களுக்கு கொடுக்கப்படுகிறது .அதனால் தான் தமிழகத்தில் இத்தகைய போதை தாக்குதல்கள் அதிக அளவில் நடக்கின்றன என பிரசாரங்கள் தொடங்கி விட்டன .காந்தியை கொன்ற கூட்டம் தான் தமிழகத்தின் ரௌடி கலாச்சாரத்தின் ஆணி வேர் என்ற அளவில் வெறுப்பு பிரச்சாரம் ஆரம்பம் ஆகிவிட்டது .உண்மையிலே ஆர்.எஸ்.எஸ். ஷாகா கூட்டங்களில் உடற்பயிற்சி யோகா, சூரிய நமஸ்காரம், விளையாட்டுகள், தேசபக்திப் பாடல்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், சமகால நிகழ்வுகள் குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் சங்கத்தின் கொள்கைகள் குறித்த விவாதங்கள், இறுதியில் பிரார்த்தனை ஆகியவை நடைபெறும் இது உடல், மனம், ஆன்மிகம் என அனைத்திலும் தன்னார்வலர்களை வலிமையாக்கவும், சமூகத்துடன் இணைக்கவும் உதவுகிறது. வருடத்தில் ஏதாவது ஒருநாளில் அரசு அனுமதி பெற்ற பயிற்சியாளர் குறிப்பிட்ட உறுப்பினர்களுக்கு தேச பாதுகாப்பு என்ற எண்ணத்தில் என் சி சி போன்று கொடுப்பது வழக்கம் .திராவிட மாடல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு படு மோசமான நிலையில் உள்ளது .திமுக கூட்டணி கட்சியினர் முட்டு கொடுக்கும் பொறுப்பான வேளையை செய்கின்றனர் .இதே சம்பவம் எடப்பாடி அவர்களின் அதிமுக ஆட்சியில் நடந்திருந்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்கும் திருமா ,வைகோ ,கம்யூனிஸ்ட் ,காங்கிரஸ் ,திக கூட்டங்கள் ,இப்போது திமுக ஆட்சி என்பதால் பூமிக்கடியில் பாதாளத்தில் அமிழ்த்தப்பட்டு ,கள்ள மௌனத்தில் கட்டி போடப்பட்டு உள்ளனர் .எல்லாம் சட்டசபை தேர்தலில் திமுக தரும் ஒன்றிண்டு சீட்டு பிட்சைக்காகத்தான் . இந்த கேவலம் மாறுமா ? இறைவனுக்கே வெளிச்சம் . 0
0
Reply
Vasan - ,இந்தியா
31 டிச,2025 - 17:33 Report Abuse
அப்பாவி வக்கீலையும், காரால் பின் புறமாக இடித்து, பின்னர் அடிக்க கூடாது.
ஆனால் நீங்கள் வக்கீலை இடித்து, மற்றும் துரத்தி துரத்தி அடித்து, தமிழகத்தை தலை குனிய வைத்து விட்டீர்களே. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
31 டிச,2025 - 17:25 Report Abuse
குருமாவுக்கு டமில் நாட்டில் பாஜக ஆட்சி நடக்கிறது ன்னு நினைச்சுக் கிட்டு நினைப்பு. அதான் தமிழகத்துக்கு தலைக்குனிவுன்னு பேசிப்புட்டாரு. ஆனா பாருங்க டமில் நாட்டில் எங்கெல்லாம் சுவர் ஃப்ரீயா இருந்திச்சோ அங்கெல்லாம் இந்த முகஸ், தமிழகத்தை தலை குனிய விடமாட்டோம் ன்னு கருப்பு செவப்பு பெயிண்டில் எழுதி வச்சுட்டாருங்க. கவுனர் ரவி அவர்கள் அதை படித்து பாத்துட்டு ரொம்ப பயந்து போய் அது என்னான்னு கேட்டாருங்க. அப்பறந்தான் தெரிஞ்சுது. இவனுங்க கவுனர் ரவி அவர்களை மிரட்டுறதுக்குதான் இந்த கோமாளி வேலையை பண்ணியிருக்கானுங்கன்னு. கவுனர் ரவி இதுக்கெல்லாம் பயந்துடுவாரா? என்னா? இன்னும் நெறைய எழுதி வச்சுக்கோன்னுட்டாரு. அதுக்கப்புறம் இந்த கோமாளிங்க வாலை சுருட்டி வச்சிகிட்டானுங்க. இப்போ குருமா இங்கே இப்புடி பேசிட்டு நாளிக்கி புக்ஸ் ஐ நேரில் சந்தித்து பாஜக வை மிரட்ட அப்புடி பேசினேன் ன்னு சொல்லி ஒரு சால்வையை போர்த்தி படம் எடுத்து பப்ளிஷ் பண்ணிடுவானுங்க. உடனே தமிழகம் தலை நிமிர்ந்திடும். 0
0
Reply
Vijay - Chennai,இந்தியா
31 டிச,2025 - 17:20 Report Abuse
நரி ஊள விட்டிடிச்சி சக்சஸ் 0
0
Reply
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
31 டிச,2025 - 17:20 Report Abuse
இப்படி பேசினால் ஸ்டாலின் வீட்டுக்கு கூப்பிடுவார் பெட்டி கிடைக்கும் . பேரம் படியும். அதன் விவரம் வருமாறு:
ஸ்டாலின் : என்ன திருமா சத்தம் பலமா இருக்கு
திருமா: வேற ஒன்னும் இல்லேன்னே பிஸ்கேட் தீர்ந்துபோச்சு
ஸ்டாலின் : மாப்பிள்ளையை பாக்கவேண்டியதுதானே இதுக்காக சவுண்டு விடுவீர்களா என்ன?
திருமா: ஏதோ உணர்ச்சி வேகத்துல அப்படி பேசிட்டேன். அப்பகூட கஞ்சா என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை.
ஸ்டாலின் : பயன்படுத்தி இருந்தால் உங்க சிறுத்தை குட்டியை உள்ள தள்ளிடுவேன் புரியுதா
திருமா: நீங்க சொல்றதை மட்டும் கேட்கிறேன். என் வாயில் இருந்து சனாதன எதிர்ப்பு ஹிந்தி எதிர்ப்பு சமூக நீதி போன்ற வார்த்தை மட்டும் இனிமேல் வெளியே வரும் போதுமாண்ணே.
ஸ்டாலின்: போய் வேற வேலை இருந்தால் பாருங்க.
திருமா: சரிண்ணே . வணக்கம் 0
0
Reply
கூத்தாடி வாக்கியம் - ,இந்தியா
31 டிச,2025 - 17:07 Report Abuse
அண்ணே அவனும் முறைச்சு பார்த்ததுக்கு தான் அடிச்சான். நீ யும் அதுக்கு தான் அடிச்ச. ஓசி பிரியாணி சாப்பிட்டா மூளை மந்தமா இருக்கும் 0
0
Reply
மேலும் 21 கருத்துக்கள்...
மேலும்
Advertisement
Advertisement