சிந்தனையாளர் முத்து ஜனவரி 01,2026 தொழில்நுட்பத்தின் பலம் உலகை மாற்றுவதில் இல்லை. இயலாததைச் சாத்தியமாக்கும் மனிதத் திறனை மேம்படுத்துவதில்தான் உள்ளது. - ஜெனிபர் டவுட்னா, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர்