'மொபைல்' களவாணிக்கு காப்பு
ஈரோடு: நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் கோபால், 41.திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு பாசஞ்சர் ரயிலில் வந்தார். ரேக்கில் பையை வைத்திருந்தார்.
ஈரோடு வந்தபோது, பையை காணவில்லை. அவர் புகாரின்படி ரயில்வே போலீசார், களவாணியை தேடி வந்தனர். இது தொடர்-பாக சென்னை அயனாவரத்தை சேர்ந்த கருணா, 55, என்ப-வரை கைது செய்தனர். கோபால் பையை திருடி அதில் வைத்தி-ருந்த மொபைல் போனை விற்றது தெரிந்தது. மொபைல் போனை மீட்ட போலீசார், கருணாவை கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement