அதிகாரப் பகிர்வு குறித்து விவாதிக்க வேண்டிய நேரம்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்
சென்னை: ''இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வு குறித்தும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
ஐபிடிஎஸ் கருத்துக்கணிப்பை மேற்கோள் காட்டி, காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: யாருக்கு ஓட்டு?” - ஐபிடிஎஸ் (IPDS) தரவு சொல்லும் தகவல். தமிழகத்தில் கூட்டணியே அரசியல் உண்மை.
ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கான வாக்கு ஆதரவு உள்ளது. இந்த தரவு காங்கிரஸ் மட்டுமல்ல, மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளும் முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை என நினைக்கிறேன்.
ஆனால் கூட்டணி இல்லாமல் தமிழகத்தில் யாரும் வெல்ல முடியாது. அதே நேரம், இப்போது அதிகாரம் மட்டும் அல்ல, அதிகாரப் பகிர்வும் விவாதிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது தானே. இவ்வாறு மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து (22)
RAVINDRAN.G - CHENNAI,இந்தியா
06 ஜன,2026 - 15:37 Report Abuse
கூட்டணியை விட்டு வெளியே போயி தனியா நில்லு எல்லா அதிகாரமும் நீங்களே செய்யலாமே எதுக்கு அதிகாரத்தை பகிரணும்னேன். 0
0
Reply
GMM - KA,இந்தியா
05 ஜன,2026 - 14:35 Report Abuse
காங்கிரஸ் ஆதரவை திமுக நாடும் போது மாநில ஆட்சி, அதிகார பங்கு கோரிக்கை நியாயமானது. இதுவரை திமுக கூட்டணி கட்சிகளை ஏமாற்றி, ஏக போக அதிகார உரிமையாளராக இருந்தது. இனி நடக்க கூடாது. அது போல் அண்ணா திமுக, பிஜேபி கூட்டணி அமைந்தால் ஆட்சியில் பங்கு கட்டாயம். ஒரு வாக்காளரை ஓட்டு போட செய்ய பெறும் முயற்சி தேவை. அல்லது உள்ளாட்சி தேர்தல் ஒவ்வொரு ஆண்டும், மாநில தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை, பாராளுமன்ற தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை. கட்சிகளின் தேர்தல் செலவுகள் குறையும். செலவு செய்து வென்றாலும் சம்பாதிக்க நேரம் போதாது. விசாரணை அமைப்புகள், நீதிமன்றம் துணிந்து, விரைந்து விசாரிக்க முடியும். 0
0
Reply
thangam - bangalore,இந்தியா
05 ஜன,2026 - 13:59 Report Abuse
வெற்றி பெற்ற தொகுதிக்கு எதுவும் பிடிங்கவில்லை.. அதிகாரம் மட்டும் வேணுமா 0
0
Reply
எஸ் எஸ் - ,
05 ஜன,2026 - 13:54 Report Abuse
எதற்கு பகிர்வு? நீங்கள் தனியாக நின்று அதிகாரத்தை பிடியுங்கள் ஐயா!!! 0
0
Reply
திகழ்ஓவியன் - AJAX ONTARIO,இந்தியா
05 ஜன,2026 - 13:48 Report Abuse
விஜய பிரபாகர் இடம் தோற்க வேண்டிய ஆள் இவர் இப்போ வீர வசனம் பேசுகிறார் 0
0
Reply
Ramanujadasan - Bangalore,இந்தியா
05 ஜன,2026 - 12:00 Report Abuse
ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதன் உண்மை கோரிக்கை கொள்ளையில் பங்கே என்பதே . இதை கொடுக்க திமுக முன் வராது . அவர்களுக்கே , தலைமையின் குடும்பத்திற்கு பிறகே கிடைக்கும் ... 0
0
Reply
rameshkumar natarajan - kochi,இந்தியா
05 ஜன,2026 - 11:51 Report Abuse
People lik e him, won MP seat with just 6000 votes. Had DMK not helped, he wouldnt have seen parliament.
There are few people like him, says these sort of views which are detrimental to congress.
At present, congress has 10 MPs and 18 members.
views like this will make congress with no representation in assembly in 2026.
He is working against the interest of congress.
As a no congress supporter will accept his views. 0
0
duruvasar - indraprastham,இந்தியா
05 ஜன,2026 - 12:44Report Abuse
I dont know the logic behind your views. Congress is a national party. It is the only native party at national level to form a Government at Centre. How long such a national party can regularly pig baggy on a regional party and loose their relevance. Is it that they will carry on this for ever and never attempt to grow on their own. This kind of tie ups will be beneficial only to those influencial local leaders in the party who get their quota of seats in the elections. Your idea will lead the party cadres to loose their whatever enthusiasm they got. And the party will get decimated in near future. 0
0
Reply
Anand - chennai,இந்தியா
05 ஜன,2026 - 11:48 Report Abuse
இவனெல்லாம் ஒரு ஆளு. 0
0
Reply
Ramanujadasan - Bangalore,இந்தியா
05 ஜன,2026 - 11:39 Report Abuse
எங்கும் தனியாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க துப்பில்லை. இருக்கும் மூன்று மாநிலங்களிலும் அடுத்த தேர்தலில் சங்கு தான். இப்படி பிட்சை எடுத்தால் தானே கொள்ளை அடிக்க முடியும் ? திருடிய பணத்தில் கொஞ்சம் புறங்கை வழியாக கொள்ள முடியும் ? 0
0
Reply
ஆரூர் ரங் - ,
05 ஜன,2026 - 11:21 Report Abuse
இவர் கூறும் பகிர்வு என்பது யாதெனில் ஆட்டையிலும் பங்கு பகிர்வு? கமிஷன், கலெக்ஷன் கரப்ஷன் மூன்றிலும். 0
0
Reply
மேலும் 11 கருத்துக்கள்...
மேலும்
-
அமெரிக்காவின் நலனுக்காக போராடுகின்றனர்: ஈரான் மதகுரு கமேனி காட்டம்
-
அமெரிக்காவில் 3 குழந்தைகளின் தாயார் சுட்டுக்கொலை: அதிகாரிகளுக்கு எதிராக வெடித்தது போராட்டம்
-
வேலைக்கு லஞ்சம் பெற்ற வழக்கில் லாலு குடும்பத்துக்கு சிக்கல்; குற்றச்சாட்டு பதிவு செய்ய ஐகோர்ட் உத்தரவு
-
அரசியல் பழிவாங்கலுக்காக பயன்படுத்தப்படும் அமலாக்கத்துறை: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
-
அரசு நிறைவேற்றிய வாக்குறுதிகள் முதல்வருக்கு தெரியவில்லை: அண்ணாமலை
-
ஹிமாச்சலப் பிரதேசத்தில் துயரம்; பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 8 பேர் பலி
Advertisement
Advertisement