பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும்; மோடி பொங்கல் விழாவில் அண்ணாமலை பேச்சு
திருச்சி: பழையது எப்போதும் கழிந்தாக வேண்டும். புதியது எப்போதும் வர வேண்டும் என திருச்சியில் நடந்த மோடி பொங்கல் விழாவில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசுகையில் தெரிவித்தார்.
மாதம் ரூ.ஆயிரம்
இது அரசியல் மேடை இல்லை. இருந்தும் நான் சொல்கிறேன். ஒரு காளை வளர்ப்பவர்களுக்கு தான், அந்த காளையை வளர்ப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். திமுக தன்னுடைய தேர்தல் வாக்குறுதியில் 2021ல் சொல்லி இருந்தார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காளை வளர்ப்பவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று சொல்லி இருந்தார்கள்.
நியாயப்படி, திமுக இன்னைக்கு மாதம் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்றால், மாதம் ரூ. ஆயிரம் கணக்கு போட்டால், எனக்கே 48 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். யார் எல்லாம் காளை வளர்க்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் கொடுக்க வேண்டும்.
வாக்குறுதிகள்
அப்படி சொல்லிவிட்டு 4 ஆண்டு காலம் முடிந்து விட்டது. அவர்களின் ஆட்சியே முடிய போகிறது. காளை வளர்க்கும் எல்லோருக்கும் மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்போம் என்று ஆட்சிக்கு வந்தது திமுக. முதல்வர் ஸ்டாலின் காளை வளர்ப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். எப்போதும் மகளிருக்கு பாதுகாப்பாக இந்த அரசு இருக்க வேண்டும். இப்பொழுது அரசு பாதுகாப்பாக இல்லாமல் இருக்கிறது. எல்லா தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்ற வேண்டும். இந்த பொங்கல் விழாவில் முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோளாக சொல்கிறேன். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
2014 லேருந்து பழசா ஒண்ணு இருக்கு.
பழையது பிஜேபி எப்போதும் கழிந்தாக வேண்டும் மக்கள் கருத்து
லண்டன் முட்டு சந்தில் உன் காலம் முழுவதும் ஊளை இட்டு கொண்டிரு
பார்ர்ரா கருத்து சொல்ல வந்துட்டா
குடும்பக்கட்சி இன்னும் பழையது ......
தம்பி, கோபத்துல டெல்லியை பற்றி சொல்றாரோ
இது ஹிந்தி பொங்கல்
நல்லா வாங்கி குடி அப்பவாவது அறிவு வளரும்
பிஹார் தேர்தலில் பிஜேபி 10,000 கொடுப்பதாக சொல்லி ஏமாத்தினங்களே அதையும் சொன்னால் நல்லது.
என்னடா ரோஹிங்கியா பேரு செந்தூர் ஹாஹாஹா..
முதல்ல திராவிட உபிகள் கும்டிபூண்டி தாண்டுங்கள் பீகாரில் தேர்தலுக்கு முன்பே திட்டம் வந்து விட்டது, தமிழகத்தை பற்றி பேசு ,கருணாநிதி குடும்ப காலை நக்குவதை தவிருங்கள்
செந்தூரா மூவாயிரம் ரூபா டோக்கன் முண்டியடித்து வாங்கிட்டாரு.. ஹி.. ஹி
Its not at all accep
Because tamil month thai 1 is the real pongal festival
Actually this pongal need to celebrate on concern real pongal festival day
So its fake pongal celebration
பொங்கல் எப்ப வச்சாலும் பொங்கல்தான் பெருசா குற்றம் சொல்ல வந்துட்ட போவியா...
அரசியல்வாதிகள் கலந்து கொள்ளும் ரம்ஜான் நோன்பு திறப்பு கிறிஸ்துமஸ கொண்டாட்டம் எப்படி?
Muthu, had you ever watched the Samathuva Pongal celebrated by your CM ???? Was it the way Tamils celebrate the Pongal ????மேலும்
-
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி
-
நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்
-
மக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளை மூடணும்: பா.ம.க., ராமதாஸ் கோரிக்கை
-
இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இல்லை
-
பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்