பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்
@quote@ தி.மு.க., அரசு பெரிய திட்டங்களை அறிவித்துவிட்டு, அவற்றை செயல்படுத்தாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. விவசாய பொருட்களுக்கு சேமித்து வைக்க கிடங்கு வசதிகள் இல்லை. ஆனால், 'டாஸ்மாக்' மதுபானங்களை இருப்பு வைத்துக்கொள்ள கிடங்குகள் அமைத்து உள்ளனர்.
தற்போது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக தலா, 3,000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
மக்களின் வரிப்பணத்தில் இருந்து 3,000த்தை கொடுத்து விட்டு, அதை மீண்டும் 'டாஸ்மாக்' கடை வாயிலாக திரும்பப் பெறுவதே இந்த திட்டத்தின் நோக்கம்.
இப்படி, ஏழை - எளிய மக்களை வஞ்சித்து, பொதுமக்களை ஓட்டு போடும் மிஷின்களாக தி.மு.க., பயன்படுத்தி வருகிறது ரொம்ப காலத்துக்கு இப்படி ஏமாற்ற முடியாது.
- சவுமியா, தலைவர், பசுமை தாயகம்quote
வாசகர் கருத்து (4)
pkgk - ,இந்தியா
08 ஜன,2026 - 13:48 Report Abuse
இவர் வேறு செலவுக்கு கொடுக்காமல் டாஸ்மாக் கு போக சொல்கிறரோ Tasmac marketing manager ரா appointment வாங்கிட்டாருபோலே 0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
07 ஜன,2026 - 14:10 Report Abuse
நல்லது தானே .அரசு கொடுத்த பணம் அரசுக்கே திரும்பிவருவது, மது
பிரியர்கள் அனுபவிக்கிறார்கள், நிச்சியம் அவர்கள் வாக்குகள் கட்சிக்கே செல்லும் 0
0
Reply
rameshkumar natarajan - kochi,இந்தியா
07 ஜன,2026 - 13:46 Report Abuse
By saying these kind of comments, she is degrading the public. 0
0
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
07 ஜன,2026 - 17:08Report Abuse
She is stating the facts and the eventualities.... if that seems to you, like degrading the public, so be it 0
0
Reply
மேலும்
-
ஆதித்யா கல்லுாரி மாணவர்கள் சி.எம்.ஏ., தேர்வில் சாதனை
-
சிறியவர்கள் பெரியோரை வாழ்த்தலாமா... ஓய்வுபெற்ற நீதிபதி ராமபத்ர தாதம் உபன்யாசம்
-
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
-
பயங்கரவாதம் இல்லாத ஜம்மு காஷ்மீர் தான் இலக்கு; அமித் ஷா உறுதி
-
அரசு மருத்துவமனை அருகே பாம்பு பிடிப்பு
-
தொழில்முனைவோர் கண்காட்சி புதுச்சேரியில் நாளை துவங்குகிறது
Advertisement
Advertisement