தொலைநோக்கு பார்வைகளை தெளிவாக காட்டும் பிரதமரின் உரைகள்; புத்தகத்தை வெளியிட்டு அமைச்சர் பெருமிதம்
புதுடில்லி: பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைகள் அவரின் தொலைநோக்கு பார்வைகளை தெளிவாக காட்டுகின்றன என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
தலைநகர் டில்லியில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், தேசிய உருது மொழி மேம்பாட்டுக் கழகத்தால் வெளியிடப்பட்ட பிரதமர் மோடி குறித்த ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம், 2004ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான பிரதமர் மோடியின் சுதந்திர தின உரைகளின் தொகுப்பாகும்.
இந்த புத்தகத்தை வெளியிட்ட பின்னர் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது;
பிரதமர் மோடியின் உரைகள் தேசத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையைத் தெளிவாகக் காட்டுகின்றன. இந்த உரைகள், அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்கும், அனைவரின் முயற்சிக்கும்' என்ற கொள்கையை ஏற்றுக்கொண்டு அவர் செயல்படும் விதத்தை ஆவணப்படுத்துகின்றன.
இவ்வாறு அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறினார்.
உருது மொழியில் முஸ்விம்களால் வெளியிட்டுள்ளது. 200ரூ உபிஸ் பார்த்து ஜாக்கிரதையாக கருத்து போடவும்.
அமைச்சர் பெருமிதம் தான் சொல்வார் . இல்லனா அமைச்சர் பதவி போய்டும் .
முக்கியமாக பாகிஸ்தானிய பங்களாதேச பயங்கரவாத இசுலாமிய கும்பலுங்க கதறுவதை போட்டிருக்கனும் . அவன்களால்தான் பாரத பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது இல்லையென்றால் பாரதம் உலக பணக்கார நாடாக மாறியிருக்கும்
சமச்சீர் கொத்தடிமைகளுக்கு புரியாது...படிக்கவும் தெரியாது...விட்டுவிடு கைலாசம்மேலும்
-
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவில் சிலைகளில் துளிகூட தங்கமில்லை; பக்தர்கள் அதிர்ச்சி
-
நாவடக்கம் இன்றி திரியும் தி.மு.க.,வினர்
-
மக்கள் கூடும் இடங்களில் மதுக்கடைகளை மூடணும்: பா.ம.க., ராமதாஸ் கோரிக்கை
-
இரட்டை வேடம் போடுகிறார் அமித் ஷா
-
தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இல்லை
-
பொங்கல் பரிசு ரூ.3,000 'டாஸ்மாக்'கிற்கு திரும்பும்