பெங்களூரு ஏரிகளில் படகு சவாரிக்கு அரசு ஏற்பாடு
பெங்களூரு: பெங்களூரு ஏரிகளில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது.
பெங்களூரில் உள்ள ஏரிகளை மேம்படுத்துவதன் மூலம், மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்க, ஜி.பி.ஏ., என்ற, கிரேட்டர் பெங்களூரு ஆணையம் திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள ஏரிகளில், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத வகையில், படகு சவாரிக்கு ஏற்பாடு செய்ய தீர்மானித்துள்ளது. இன்ஜின், எரிபொருள் சார்ந்த படகுகளுக்கு அனுமதியில்லை. மாறாக, மனிதன் இயக்கும், 'பெடலிங்' வகை படகுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு கட்டணம் வசூலிக்கப்படும். இதன் மூலம், அசுத்தமாக இருக்கும் ஏரிகளும் சுத்தமாகும். அதே சமயம், சுற்றுலா துறையும் மேம்படும். இது, பெங்களூருக்கு கூடுதல் மதிப்பை ஏற்படுத்தும். இதை கண்காணிக்க அதிகாரிகள் நியமிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!