வாகன அப்டேட்ஸ்

1. நடப்பாண்டில், 'யமஹா'வின் 'ஆர் 2' மாடல் ஸ்போர்ட்ஸ் பைக் அறிமுகமாக உள்ளது.

2. ஜனவரி 13ல், 'டாடா பஞ்ச்' 2026 மாடல் பெட்ரோல் இன்ஜின் கார் அறிமுகமாகிறது.

3. 'மஹிந்திரா எக்ஸ்.யூ.வி., 7.எக்ஸ்.ஒ.,' எஸ்.யூ.வி.,யின் 2026 மாடல் கார், 13.66 லட்சம் ரூபாயில் அறிமுகமானது.

Advertisement