சாலையோரம் அபாய கிணறு தடுப்புவேலி அமைக்க கோரிக்கை
வெண்ணந்துார்: சாலையோரம் உள்ள திறந்தவெளி கிணறால் விபத்து அபாயம் உள்ளது.
வெண்ணந்துார் ஒன்றியம், ஓ.சவுதாபுரம் பகுதியில் இருந்து தொட்டியபட்டி பஞ்., பகுதிக்கு செல்லும் சாலையோரத்தில் திறந்-தவெளியில் அபாய கிணறு உள்ளது.
இவ்வழியாக, நாள்தோறும் எண்ணற்ற தனியார் பள்ளி, கல்லுாரி வாகனங்கள், கனரக, இருசக்-கர வாகனங்கள் சென்று வருகின்றன. இதன் அருகே வாகன ஓட்டிகள் செல்லும்போது, சற்று பயத்துடனேயே சென்று வருகின்றனர். திறந்தநிலையில் காணப்படும் கிணற்றுக்கு தடுப்புவேலி அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை கவுன்சிலர்கள் கூட்டத்தில் கோரிக்கை
-
பொங்கல் பரிசு தொகுப்பு அமைச்சர் வழங்கல்
-
பழவேற்காடு பாலத்தின் இணைப்பு சாலையை சீரமைக்க கோரிக்கை
-
விழிப்புணர்வு கருத்தரங்கம்
-
நல்லாட்டூரில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சவுக்கு மரங்கள் தீயில் கருகின
-
சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் பிறந்த நாள்
Advertisement
Advertisement