சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர்  துரைராஜ் பிறந்த நாள் 

கடலுார்: கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜிற்கு பஸ் உரிமையாளர்கள் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

கடலுாரில் சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் துரைராஜ் பிறந்த நாள் விழா நடந்தது. இவருக்கு, முன்னாள் அமைச்சர் சம்பத், கடலுார், பண்ருட்டி பஸ் உரிமையாளர்கள் சங்க செயலாளர் சதீஷ்குமார், கணேசன் பஸ் உரிமையாளர் யுவராஜ், சாய்குமார், அர்ஜூன், ஸ்ரீநிதி சதீஷ்குமார், வேலு பிரபாகரன், முருகன், அரவிந்த், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன், சிவாஜி, ஜெயச்சந்திரன், சத்தியநாராயணன், பிரசன்னா, கதிரவன், விமல்ராஜ், கார்த்திகேயன், வழக்கறிஞர் ஜெகநாதன், சுந்தர்ராஜன், கடலுார் சேம்பர் ஆப் காமர்ஸ் செயலாளர் சீனிவாசன், செந்தாமரைக்கண்ணன், கவுசிக், சக்தி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement