போக்சோவில் தொழிலாளி கைது


ஈரோடு: சத்தி எம்.ஜி.ஆர்., நகர் சேத்து மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ், 42, தொழி-லாளி.


இவர் பள்ளியில் பயிலும், 16 வயது சிறு-மியை கடந்த, 28ம் தேதி மாலை பாலியல் ரீதி-யான எண்ணத்தில் தவறாக தொட்டுள்ளார். இது-பற்றி சிறுமியின் தாய், சத்தி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி போக்சோவில் வழக்குப்
பதிந்து சுரேஷை கைது செய்தனர்.

Advertisement