தி.மு.க.,வின் கனவு ஒருபோதும் பலிக்காது
@quote@ தி.மு.க., ஆட்சிக்கு வந்து, ஐந்து ஆண்டுகள் முடிவடையும் நிலையில், தனது அரசு எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறது என்பதே முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவில்லை. யார் எதை எழுதி கொடுத்தாலும், அதை மேடையில் வாசிப்பது மட்டுமே அவரது வேலையாக இருக்கிறது.
கடந்த 2023 செப்டம்பரில், 99 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாக கூறினார். கடந்த வாரம் 72 சதவீதமானது. இன்று, 80 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம் என கூறுகிறார். போலியான வாக்குறுதியால், தமிழக மக்களை மீண்டும் ஏமாற்றலாம் என்ற தி.மு.க.,வின் கனவு ஒருபோதும் பலிக்காது.
- அண்ணாமலை,
முன்னாள் தலைவர், தமிழக பா.ஜ.,quote
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement