தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேர் பணியிட மாற்றம்
சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் 5 பேரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசின் தலைமைச்செயலாளர் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
தமிழக தொழில் நுட்பக் கல்விதுறை கமிஷனராக இருந்த இன்னசென்ட் திவ்யா, சுற்றுலா, மேலாண்மை இயக்குநர் ஆக நியமனம்.
தமிழக சுற்றுலா வளர்ச்சிக்கழகம், சுற்றுலா, மேலாண்மை இயக்குநராக இருந்த கிறிஸ்துராஜ், டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக நியமனம்.
(டாஸ்மாக் மேலாண்மை இயக்குநராக இருந்த விசாகன், தொழில் நுட்ப கல்வி இயக்குநராக நியமனம்.
சிறப்புத்திட்டச் செயலாக்கத்துறை அரசு கூடுதல் செயலாளராக இருந்த உமா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை , அரசு கூடுதல் செயலாளராக நியமனம்.
ஊரக வளர்ச்சி, மற்றும் ஊராட்சி துறை, அரசு கூடுதல் செயலாளராக இருந்த ரத்னா, தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசு கூடுதல் செயலாளராக நியமனம்.
இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!