தகவல் சுரங்கம்
தேசிய 'ஸ்டார்ட் அப்' தினம்
'ஸ்டார்ட் அப்' நிறுவனம் தொடங்குவதை எளிமையாக்குதல், வங்கிக்கடன், வரி சலுகை வழங்குதல் போன்றவற்றின் வாயிலாக நாட்டில் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு 2016 ஜன. 16ல் 'ஸ்டார்ட் அப் இந்தியா' திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தில் ௨.09 லட்சம் 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை மேலும் விரிவுபடுத்தும் விதமாக மத்திய அரசு சார்பில் ஜன. 16ல் 'தேசிய ஸ்டார்ட் அப்' தினம் கடைபிடிக்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement