300 கிலோ சர்க்கரை பொங்கலுடன் பூஜை
சேலம்: சேலம் ராஜகணபதி கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்-பன்றும், மூலவருக்கு தங்க கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்படும்.
தற்போது தை பிறப்பு மற்றும் பொங்கல் பண்டி-கையை ஒட்டி நேற்று, மூலவர் விநாயகருக்கு, 16 வகை மங்கல பொருட்களால் அபிேஷகம் செய்து, தங்க கவசம் அணிவித்து, சுவாமிக்கு முன், முதல் முறையாக, 300 கிலோ சர்க்கரை பொங்-கலை படைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து பக்தர்-களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குப்பை தொட்டியாக மாறிய குடிநீர் கிணறு
-
எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா கொண்டாட்டம் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
-
பார் உரிமையாளர் உதவியுடன் மதுபாட்டில்கள் கடத்தல்
-
கோஷ்டி தகராறில் ஏழு பேர் மீது வழக்கு
-
வாட்ஸ் ஆப்பில் லாட்டரி விற்றவர் கைது
-
அதிகரியுங்கள் மக்காச் சோளம் சாகுபடிக்கு மானியம் குறியீட்டை மானாவாரி, இறவை சாகுபடி செய்ய வாய்ப்பு
Advertisement
Advertisement