வாட்ஸ் ஆப்பில் லாட்டரி விற்றவர் கைது

தேவதானப்பட்டி: பெரியகுளம் ஒன்றியம், ஜெயமங்கலம் காந்திநகர் காலனி கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி 45. ஜெயமங்கலம் பஸ்ஸ்டாப் அருகே அலைபேசி வாட்ஸ் ஆப் மூலம் கேரளா லாட்டரி டிக்கெட்டுகளை விற்று வந்தார்.

ஜெயமங்கலம் எஸ்.ஐ., முருகப்பெருமாள், சோதனையிட்டதில் பால்பாண்டியை கைது செய்து அவரிடம் இருந்த அலைபேசி, லாட்டரி விற்பனை செய்த ரூ.200 கைப்பற்றப்பட்டது.--

Advertisement