வருவாய்த்துறைக்கு 70 புதிய வாகனங்கள்
மதுரை: கடந்த மானிய கோரிக்கையின் போது வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு 2, துணை கலெக்டர்கள், தாசில்தார்களுக்கு 153 என மொத்தம் 155 வாகனங்களை ரூ.16.71 கோடியில் கொள்முதல் செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதையடுத்து முதற்கட்ட நடவடிக்கையாக வருவாய் கோட்டாட்சியர், தனித்தாசில்தார் பயன்படுத்திய குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் ஓடிய 70 வாகனங்கள் கழிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் மதுரை மாவட்டத்தில் வரவேற்பு தாசில்தார், வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம், திருமங்கலம், உசிலம்பட்டி, பேரையூர் தனித்தாசில்தார்களுக்கும் வாகனங்கள் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
உ.பி., மருத்துவ பல்கலை பாலியல் வழக்கு இமாமிடம் போலீசார் தீவிர விசாரணை குற்றஞ்சாட்டப்பட்ட பயிற்சி டாக்டரை நீக்க முடிவு
-
பயங்கரவாதிகளுடன் தொடர்பு 5 அரசு ஊழியர்கள் பணி நீக்கம்
-
மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கத் துடிப்பது ஏன்? திமுக அரசுக்கு அன்புமணி கேள்வி
-
பண மூட்டை விவகாரம்; பார்லி குழு விசாரணைக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு தள்ளுபடி
-
உலக பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு; சர்வதேச நாணய நிதியம்
-
மும்பை மாநகராட்சியை கைப்பற்றுகிறது பாஜ கூட்டணி; ஓட்டு எண்ணிக்கையில் முன்னிலை!
Advertisement
Advertisement