அறிவியல் ஆயிரம் : அதிகரிக்கும் உடல் பருமன்

அறிவியல் ஆயிரம்


அதிகரிக்கும் உடல் பருமன்


இந்தியாவில் உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள்எண்ணிக்கை, 15 ஆண்டுகளில் இரு மடங்கு அதிகரித்து உள்ளது என தேசிய குடும்ப சுகாதாரஆய்வு தெரிவித்துள்ளது. இதில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் 1.4%ல் இருந்து 3.1 சதவீதமும், 15 - 49 வயதுக்குட்பட்டோரில்
பெண்கள் 12.6%ல் இருந்து 24%, ஆண்கள் 9.3%ல் இருந்து 23 சதவீதமும் அதிகரித்துள்ளது. உலகில் 2050ல் உடல் பருமனுள்ள மூன்று இளைஞர்களில் ஒருவர் இந்தியராக இருப்பர் என உலக ஆய்வு தெரிவித்துள்ளது. துரித உணவு, உடல் உழைப்பின்மை உள்ளிட்ட பல
காரணங்களால் உடல் பருமன் ஏற்படுகிறது.

Advertisement