திருச்சியில் மார்ச் 8ல் தி.மு.க., மாநில மாநாடு
சென்னை: தி.மு.க., மாவட்ட செயலர்கள் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வரும் 26ம் தேதி, 'டெல்டா மண்டல வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடு' தஞ்சாவூரில் நடக்கவுள்ளது.
இம்மாநாடு முடிந்ததும், பிப்., 1 துவங்கி, மார்ச் 8 வரை, ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் 10 மகளிரை தேர்ந்தெடுத்து, அவர்கள் வாயிலாக, வீடு வீடாக பிரசாரம் மேற்கொள்ள வேண்டும்.
வரும் பிப்., 11ல் சென்னை மற்றும் விழுப்புரம் மண்டல மாநாடு, தாம்பரம் படப்பையிலும்; பிப்., 14ல் வடக்கு மண்டல மாநாடு திருப்பத்துாரிலும்; பிப்., 21ல் தெற்கு மண்டல மாநாடு மதுரையிலும்; பிப்., 27ல் மேற்கு மண்டல மாநாடு கோவையிலும் நடத்தப்படும்.
மேலும், மார்ச் 8ல், திருச்சியில் 10 லட்சம் பேர் பங்கேற்கும், 'ஸ்டாலின் தொடரட்டும்; தமிழகம் வெல்லட்டும்' என்ற மாநில மாநாடு நடத்தப்படும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
திமுகவால் ஹிந்துக்களின் உயர் கலாசார நம்பிக்கைகளை சிதைக்க முடியாது; அண்ணாமலை
-
தத்துவத்தை சட்டமாக்க முடியாது; சமூகம் கடைபிடிக்க வேண்டும்; குறளாசிரியர் மாநாட்டில் அறிவுறுத்தல்
-
திமுகவை வீழ்த்த ஒரே குடும்பமாக செயல்படுவோம்: தினகரன் சந்திப்பில் பியுஷ் கோயல் உறுதி
-
டிரம்ப் சென்ற விமானத்தில் திடீர் கோளாறு; அவசரமாக தரையிறக்கினார் விமானி
-
வங்கதேசத்தில் அசாதாரண சூழல்... இந்திய அதிகாரிகளின் குடும்பங்களை திரும்ப அழைத்தது மத்திய அரசு
-
மீண்டும் தேஜ கூட்டணியில் அமமுக: தினகரனுக்கு இபிஎஸ் வரவேற்பு