அ.ம.மு.க., இணைந்ததை வரவேற்கிறேன்: அமித் ஷா
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழில் வெளியிட்ட அறிக்கை:
வளமான தமிழகம் - வலுவான தேசிய ஜனநாயக கூட்டணி. தினகரன் தலைமையிலான அ.ம.மு.க., தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்ததை வரவேற்கிறேன். தி.மு.க.,வின் வாரிசு மற்றும் ஊழல் ஆட்சியால், தமிழக மக்கள் சோர்வடைந்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியால், தமிழகம் வளர்ச்சி மற்றும் செழிப்பின் புதிய உயரங்களுக்கு எடுத்து செல்ல இருப்பதை, ஆசிர்வதிக்க தயாராக இருக்கின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (5)
பாலாஜி - ,
22 ஜன,2026 - 18:25 Report Abuse
அமமுக அரசியலில் தோல்வி அடைந்த கட்சி என அமித்ஷாவுக்கு தெரியாதா? அமமுகவுடன் கூட்டணிக்கு சசிகலா கொள்ளையடித்த ஜெயலலிதாவின் அசையும் அசையா சொத்துக்கள் காரணமா? 0
0
Reply
Tetra - New jersy,இந்தியா
22 ஜன,2026 - 15:23 Report Abuse
அமித் ஷா இந்த அளவுக்கு கஷ்டப்பட்டுட்டாரா? அம்மையார் மறைவுக்கு இவனுங்க அடித்தளம் போட்டவங்க . மறந்துட்டார் 0
0
Reply
A.Gomathinayagam - chennai,இந்தியா
22 ஜன,2026 - 14:30 Report Abuse
கூட்டணி யில் சேரும் கட்சிகளால் எண்ணிக்கை கூடும் அளவிற்கு வாக்கு எண்ணிக்கை கூடுமா கேள்வி குறி 0
0
Reply
Ilamurugan Manickam - ,இந்தியா
22 ஜன,2026 - 13:00 Report Abuse
No body is joining with NDA whereas all letter pad parties are joining with them, What a pity for useless ADMK and BIP 0
0
Tetra - New jersy,இந்தியா
22 ஜன,2026 - 15:25Report Abuse
When you staunch dravidians not bothering corruption are there no end to DMK 0
0
Reply
மேலும்
-
தமிழகத்தில் 20 ஆண்டுகளுக்கு பின் வேகமெடுக்கிறது சிக்குன் குனியா: கொசு ஒழிப்பு பணி முடங்கியதால் பாதிப்பு
-
குடியரசு தின அணிவகுப்பு ஏற்பாடுகள் தீவிரம்; சிந்தூர் அமைப்பில் போர் விமானங்கள் பறக்கும்!
-
விஜய்க்கு 'விசில்' சின்னம்: காங்கிரஸ் மகிழ்ச்சி
-
பிரேசில் அதிபர் விரைவில் இந்தியாவுக்கு வருகை தருகிறார்: போனில் பேசிய பிறகு பிரதமர் மோடி தகவல்
-
இந்திய விண்வெளி திட்டங்கள் உற்சாகம் அளிக்கிறது: சுனிதா வில்லியம்ஸ்
-
டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: இந்தியா வர வங்கதேச அணி மீண்டும் மறுப்பு
Advertisement
Advertisement