'இ.ஏ.ஏ.ஏ., இந்தியா ஆல்டர்நேட்டிவ்ஸ்' விண்ணப்பம்
'எ டில்வெய்ஸ் பைனான்சியல் சர்வீசஸ்'ஸின் துணை நிறுவனமான 'இ.ஏ.ஏ.ஏ., இந்தியா ஆல்டர்நேட்டிவ்ஸ்' நிறுவனம் ஐ.பி.ஓ., வெளியிட அனுமதி கோரி, செபியிடம் விண்ணப்பித்துள்ளது.
இந்நிறுவனம், 1,500 கோடி ரூபாயை ஐ.பி.ஓ., வாயிலாக திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.
இந்த ஐ.பி.ஓ., முழுதுமே, ஆபர் பார் சேல் முறையில் வெளியிடப்பட உள்ளது. அதாவது, நிறுவனத்தின் பழைய முதலீட்டாளர்கள் மற்றும் புரமோட்டர்கள், தங்களின் பங்குகளை விற்க உள்ளதால், திரட்டப்படும் நிதி நேரடியாக அவர்களுக்கு செல்லும்; நிறுவனத்துக்கு புதிய நிதி கிடைக்காது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன்: பிரதமர் மோடி பெருமிதம்
-
ராகுல் மீது அதிருப்தி; காங்கிரஸ் கூட்டத்தை புறக்கணித்த சசிதரூர்
-
தமிழகத்திற்கு ரூ.3,458 கோடி கல்வி நிதி எப்போது வரும்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
-
ஆமதாபாத், நொய்டாவில் பல பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: சோதனை தீவிரம்
-
மிகப்பெரிய உத்வேகம் கொடுப்பவர் நேதாஜி; பிரதமர் மோடி
-
பிரதமர் மதுராந்தகம் வருகை; தேசிய நெடுஞ்சாலையில் இன்று போக்குவரத்து மாற்றம்
Advertisement
Advertisement