தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
சென்னை: தமிழகத்தில் நாளை (ஜனவரி 25) ராமநாதபுரம், தஞ்சாவூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (ஜனவரி 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* மயிலாடுதுறை
* கடலூர்
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
நாளை (ஜனவரி 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்,
* தஞ்சாவூர்,
* நாமக்கல்,
* சேலம்,
* கள்ளக்குறிச்சி,
* கடலூர்,
* விழுப்புரம்,
* திருப்பத்தூர்,
* செங்கல்பட்டு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
24 ஜன,2026 - 18:30 Report Abuse
காங்கேயம் என்கிற நாடு உள்ளது சாமிநாதன் என்கிற மாதிரி உள்ளார் வறண்ட படியூர் பகுதியை வாழவைக்கும் எண்ணமும் அவரிடம் இருக்க வேண்டும் அவரும் விவசாயீ. தண்ணீர் வரவை ஏற்படுத்தினால் மழை படியூருக்கும் பொழியும். 0
0
Reply
மேலும்
-
அரிய வகை கனிமங்கள் மாநாடு; பிப்ரவரி 4ல் அமெரிக்கா செல்கிறார் ஜெய்சங்கர்
-
சரிந்தது இந்திய அணி பேட்டிங் * நியூசிலாந்து முதல் வெற்றி
-
ஜனாதிபதி உரையில் தொலைநோக்கு சிந்தனை; துணை ஜனாதிபதி சி.பி.ஆர் கருத்து
-
கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு நிம்மதி: முடா வழக்கில் லோக் ஆயுக்தா அறிக்கையை ஏற்றது கோர்ட்!
-
அஜித் பவாருடன் பறக்கப்போகிறேன்; விமான பணிப்பெண் இறப்புக்கு முன் கடைசியாக சொன்ன வார்த்தை!
-
வாளையார் சோதனைச் சாவடியில் சிக்கிய ரூ.10 கோடி மதிப்புள்ள தங்கக்கட்டிகள்; போலீசார் விசாரணை
Advertisement
Advertisement