இளம்பெண் மாயம்
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த கள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர் மகள் பிரியதர்ஷினி,19; இவர் கடந்த 24ம் தேதி இரவு வீட்டில் துாங்கினார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது பிரியதர்ஷினி வீட்டில் இருந்து மாயமானார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தெளிவான அரசியல் நிலைப்பாடு கொண்டவர் ராகுல்: சொல்கிறார் சசி தரூர்
-
அசாமில் இருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரும் வெளியேற்றப்படுவார்கள்: மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி
-
திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் பயன்படுத்தி ரூ.250 கோடி ஊழல்; சிபிஐ குற்றப்பத்திரிகை
-
வெடிகுண்டு மிரட்டல்; ஆமதாபாத்தில் தரையிறக்கப்பட்ட இண்டிகோ விமானம்
-
திருடப்பட்ட சோழர் கால சிலைகள்; இந்தியாவிடம் ஒப்படைக்கிறது அமெரிக்கா
-
பிப்ரவரி 5ல் கூடுகிறது தமிழக அமைச்சரவை; இடைக்கால பட்ஜெட் குறித்து ஆலோசனை நடத்த திட்டம்
Advertisement
Advertisement