சந்தி சிரிக்கிறது சட்டம் - ஒழுங்கு

1

தமிழகத்தில் கொடூர கொலைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடக்காத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சட்டம் -- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.

பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கெல்லாம் அடிப்படை காரணமான கஞ்சா, மது உள்ளிட்ட போதைப் பொருட்களை கட்டுப்படுத்த, தி.மு.க., அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகம் வந்த பிரதமர் மோடி இதை சுட்டிக்காட்டினார். இது குறித்து, அண்மையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 'இந்திய மாநிலங்களில் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம்' என பெருமையாக பேசினார். ஆனால், உண்மையில் நடப்பது என்ன?

- முருகன்

மத்திய இணையமைச்சர், பா.ஜ.,

Advertisement