மோட்டாரில் சிக்கி பெண் பலி

சாணார்பட்டி: ராமன்செட்டிப்பட்டியை சேர்ந்த பழனிசாமி மனைவி துளசி 52. அப்பகுதி தனியார் தோட்டத்தில் வேலை செய்து வந்தார்.

கம்ப்ரஷர் மோட்டாரை இயக்கிய போது மோட்டாரில் உள்ள விசிறியில் சிக்கி இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரித்தனர்.

Advertisement