பழமொழி: பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்!

பசி வந்திடில் பத்தும் பறந்துபோகும்!

பொருள்: மனிதர்களுக்கு கடுமையான பசி ஏற்படும்போது, மானம், குலம், கல்வி, தானம், தவம், முயற்சி உள்ளிட்ட பத்து முக்கிய குணங்களும், கட்டுப்பாடுகளும் காணாமல் போய்விடும்.

Advertisement