மருதமலையில் தைப்பூசம்1,500 போலீஸ் பாதுகாப்பு

கோவை நாளை தைப்பூசத்தை முன்னிட்டு மருதமலை சுப்பிரமணிசுவாமி கோவிலில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

கோவில் வளாகம், அடிவாரம், வடவள்ளி ஆகிய பகுதிகளில் 1,500 போலீசார் பணியில் இருப்பார்கள். துணை கமிஷனர் 6 பேர், உதவி கமிஷனர்கள் 6 பேர், இன்ஸ்பெக்டர்கள் 30 பேர் மேற்பார்வை செய்கின்றனர். கோட்டை மேடு, ஈஸ்வரன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

Advertisement