தமிழக சட்டசபை தேர்தல்; சட்டப்பாதுகாப்பு குழு அமைத்தார் விஜய்

2

சென்னை: வரும் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சட்டசபை தேர்தல் பிரசார மாநில சட்டப்பாதுகாப்பு குழுவை தவெக தலைவர் விஜய் அமைத்துள்ளார். இந்த குழுவில் 25 பேர் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் விபரம் பின்வருமாறு: நிரமல் குமார், வெங்கடரமணன், அறிவழகன், குமரேசன், சிவசண்முகம், பாண்டியன், இந்திரா தன்ராஜ், சக்கரவர்த்தி, செல்வபாரதி, வெலிங்டன், தன்ராஜ், விஜயகுமார், ரேவந்த் சரண், சத்யகுமார், லெனின், சங்கரநாராயணன், ராஜரத்தினம், உதயகுமார், சுரேஷ்பாபு, அன்பரசன், அஜித் குமார், மகேந்திரன், இளமாறன், முத்துகுமரன், வெற்றிச்செல்வன் ஆகியோர் இடம்பெற்று இருக்கின்றனர்.

Advertisement